உலக சாதனை படைத்த இந்திய அணி(IND). படுதோல்வி அடைந்த நியூசிலாந்த அணி(NZ).
உலக சாதனை படைத்த இந்திய அணி(IND). படுதோல்வி அடைந்த நியூசிலாந்த அணி(NZ). T20 போட்டியில் உலக சாதனை படைத்த இந்திய அணி, முதன்முறையாக 168 ரன்கள் என்ற மாபெரும் வித்தியாசத்தில போட்டியை வென்று சரித்திரத்தை படைத்த இந்திய அணி. இந்திய அணியின் இந்த மாபெரும் வெற்றியால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர். மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) இடையேயான T20 போட்டியில் தொடரை வென்றது இந்திய அணி. இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும வெற்றி பெற்று போட்டியானது சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய நமது இந்திய அணி தங்களது வெறித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 வாரங்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 234 என்ற இமாலய இலக்கை நமது இந்திய அணி எடுத்தது. நமது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் அடித்த...