உலக சாதனை படைத்த இந்திய அணி(IND). படுதோல்வி அடைந்த நியூசிலாந்த அணி(NZ).

உலக சாதனை படைத்த இந்திய அணி(IND). படுதோல்வி அடைந்த நியூசிலாந்த அணி(NZ).
T20 போட்டியில் உலக சாதனை படைத்த இந்திய அணி, முதன்முறையாக 168 ரன்கள் என்ற மாபெரும் வித்தியாசத்தில
போட்டியை  வென்று சரித்திரத்தை படைத்த இந்திய அணி.

   இந்திய அணியின் இந்த மாபெரும் வெற்றியால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர்.
 மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) இடையேயான T20 போட்டியில் தொடரை வென்றது இந்திய அணி.
 இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும வெற்றி பெற்று போட்டியானது  சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய நமது இந்திய அணி தங்களது வெறித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

    இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 வாரங்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 234 என்ற இமாலய இலக்கை நமது இந்திய அணி எடுத்தது. நமது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் அடித்து சிதறடித்தனர். இந்திய அணி சார்பாக சுமங்கில்(Gill) ஆட்டம் விளகாமல் கடைசி ஓவர் உள்ளவரை விளையாடி 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார். இதில் 12 போர்கள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடங்கும் சுமன் கில்லி இந்த வெறித்தனமான ஆட்டத்தின் காரணமாக இந்திய அணி 234 என்ற இமாலய இலக்கை எட்டியது.

   சுமங்கில் மட்டுமின்றி ,ராகுல் திருப்பாதி, S.Yadav,  ஹர்டிக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். ராகுல் திருப்பாதி 22 பந்துகளில் 44 ரன்களையும் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தனர்  

     இதனை தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. களம் இறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியை அளித்தனர் .ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே தங்களது முக்கியமான அனைத்து வீரர்களின் விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி பறிகொடுத்தது.


   இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினர். இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக 66 ரன்களிலேயே நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட் களையும் எடுத்து குவித்தனர் .
    நமது இந்திய பந்துவீச்சாளர்களின் பந்திவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் 66 ரன்களில் தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டனர் இந்திய பந்துவீச்சாளர் இந்திய கேப்டன்  ஹர்டிக் பாண்டியா நான்கு ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் இந்த மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தார் .இதனைத் தொடர்ந்து A.Signh  மூன்று ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் உமன் மாலிக் 2.0 அவர்களின் 9 ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
   நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிச்சல் 25 பந்துகளில் 35 ரன்கள்  Satner 13 பந்துகளில் 13 ரன் களையும் எடுத்தனர். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இந்த அபாரவெற்றின் காரணமாக மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

Comments

Popular Posts